விக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்

விக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்    
ஆக்கம்: மங்கை | February 7, 2009, 11:28 am

தெருவோர நிஜங்களில், கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைஞனை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் பெயர் விக்கி. வீட்டை விட்டு ஓடி வந்து, தெருவில் வாழ்ந்து இன்று ஒரு தொண்டு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார். கொல்கத்தா மாநிலத்தின் புரூலியா என்ற இடத்தில் பிறந்த விக்கியின் வீட்டில் 6 குழந்தைகள். 6 பேருக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: