விகடன் பற்றி இறுதியாக….

விகடன் பற்றி இறுதியாக….    
ஆக்கம்: ஜெயமோகன் | February 25, 2008, 6:12 am

‘புலிநகக் கொன்றை’ ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன் பயனீர் ஆங்கில இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றை நண்பர் அனுப்பியிருந்தார். சுட்டி கீழே ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=anantha%2Fanantha20%2Etxt&writer=anantha என்னுடைய எண்ணம் இதிலிருந்து சற்றே மாறுபட்டது. இதுcவரை வசைகளும் கண்டனங்களும் பல வந்துள்ள போதிலும் பொதுவாக நம் சூழலில் இருந்து வந்த எதிர்வினை மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்