விகடனை எண்ணும்போது…

விகடனை எண்ணும்போது…    
ஆக்கம்: ஜெயமோகன் | February 16, 2008, 7:36 pm

அன்புள்ள ஜெயமோகன் .. விகடன் செய்தியின் விளைவுகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்? ராஜேந்திரபிரசாத் அன்புள்ள ராஜேந்திரபிரசாத் இதுவரை கிட்டத்தட்ட முந்நூறு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சாதாரணமாக ஒருநாள் ஆயிரம்பேர் பார்க்கும் இந்த தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை ஆறுமடங்கு பெருகியிருக்கிறது. நேற்று மட்டும் 5613., இன்று...தொடர்ந்து படிக்கவும் »