வாவ் !!!

வாவ் !!!    
ஆக்கம்: யாத்திரீகன் | June 1, 2008, 5:36 am

"You can erase someone from your mind. Getting them out of your heart is another story !!!"நினைவுகள் இன்றி நாமேது ? செய்த தவறுகள் நினைவில்லாவிடில் நாம் நாமாயிருப்பது எப்படி ? I just enjoyed this screenplay, அவ்வளவு கடினமான திரைக்கதையை சுவாரசியமா.. நுணுக்கமான நகைச்சுவையோட , அட்டகாசமா சொல்லியிருக்காங்க .. வார இறுதியில் ஒரு இனிமையான திரைப்படம் ..வழக்கம்போல படத்தோட தலைப்புக்கு அர்த்தம் புரியல புதசெவி ?! :-Dபடம் பற்றி தெரிய செய்தமைக்கு (Blog மூலமா) நன்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்