வாழ்வை வண்ணமயமாக்க - ரங்க்.தே

வாழ்வை வண்ணமயமாக்க - ரங்க்.தே    
ஆக்கம்: Badri | April 16, 2009, 2:40 pm

குறுங்கடன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். http://www.rangde.org/ என்று ஒரு தளம் உள்ளது. அது, குறுங்கடன் தருவதற்கான ஒரு person-to-person தளம். பணம் உள்ளவர்கள் குறைந்தது 500 ரூபாய் அளவில், பணம் தேவைப்படுபவர்களுக்குத் தரலாம். நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு சிறு அளவு வட்டியும் கிடைக்கும்.நான் இந்தத் தளத்தில் உறுப்பினராக இருந்து, சிறு சிறு அளவுகளில் பணம் கொடுக்கிறேன். இதனால், எங்கோ இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்