வாழ்த்துகளும் ஒரு சின்ன வேண்டுகோளும்

வாழ்த்துகளும் ஒரு சின்ன வேண்டுகோளும்    
ஆக்கம்: Thooya | January 14, 2009, 4:55 am

தைதிருநாளை கொண்டாடும் உறவுகள் அனைவரும் அன்பான வாழ்த்துகள்.... பொங்கலிடும் நிலை எமக்கில்லை...உங்களால் முடிந்தால் எம் இனத்திற்கு நிம்மதி கிடைக்க ஒரு நிமிடம் பிரார்த்தியுங்கள்..முடிந்தவரை எம் நிலையை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்..பக்கத்து வீட்டுக்காரங்களுக்காவது சொல்லுங்கள்.வன்னியில் உள்ள எம் மக்களுக்கு இலங்கையால் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து உங்கள் கருத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்