வாழ்க்கையை மாற்றும் தருணங்கள்

வாழ்க்கையை மாற்றும் தருணங்கள்    
ஆக்கம்: Badri | April 16, 2009, 1:44 am

பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும்போது, எது அல்லது யார் ஒருவரது வாழ்க்கையை மிக ஆழமாகப் பாதிக்கிறார்கள், வாழ்க்கையின் திசையையே மாற்றுகிறார்கள் என்பதை, நான் எப்போதும் கவனமாகப் பார்ப்பேன்.டார்வினின் வாழ்க்கை வரலாறைப் படிக்கும்போது முக்கியமாகத் தெரிவது இரண்டு விஷயங்கள்: ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோ என்ற பேராசிரியர். பீகிள் கப்பல் பயணம். ஆழ்ந்து பார்த்தால் பீகிள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: