வார்த்தை

வார்த்தை    
ஆக்கம்: ஜெயமோகன் | May 15, 2008, 6:01 am

வார்த்தை மாத இதழின் இரு இலக்கங்கள் வந்துவிட்டன. முதலிதழில் அட்டை வித்தியாசமானதாக இருந்தாலும் உள்ளே தாளின் தரம் மிகச்சாதாரணமாக இருந்தது. ஜீவாவின் ஓவியங்களும் முதிர்ச்சியற்றவையாக இருந்தன. இரண்டாமிதழில் அக்குறைகள் களையப்பட்டமையால் இதழின் காட்சித்தரம் சிறப்பாக இருக்கிறது. இன்றைய சூழலில் அதுவே ஒரு முக்கியமான அம்சமாகும். இதழின் தளம் பற்றிய குழப்பம் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்