வாரிசு அரசியலும், திமுகவும்

வாரிசு அரசியலும், திமுகவும்    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 9, 2008, 1:15 pm

அரசியலில் அவ்வப்போது பேசுவதற்கு சர்சை எதுவும் இல்லை என்றால் ஆளும் கட்சி மீது 'வாரிசு அரசியல்' என்ற குற்றச்சாற்றை கொண்டுவருவது உண்டு. பெரும்பாலும் இந்த குற்றச்சாற்றைக் கொண்டு வருபவர்களில் புதுக் கட்சி ஆரம்பிப்பவர்களே அதிகம். மருத்துவர் ஐயா கட்சி ஆரம்பித்த போது திமுகவின் மீது 'வாரிசு அரசியல்' குற்றத்தை கடுமையாக வைத்தார். 'என் குடும்பத்தினர் எவராவது பாமக அரசியலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்