வார இறுதியில் பார்த்த படங்கள் …..

வார இறுதியில் பார்த்த படங்கள் …..    
ஆக்கம்: சேவியர் | February 13, 2009, 12:59 pm

வாரத்துக்கு ஐந்து நாள் நடு ராத்திரி வரை கணினி முன்னால் அமர்ந்து பேய் மாதிரி முழிப்பவனுக்குத் தான் தெரியும் வார இறுதிகளின் சுவாரஸ்யம். இதைத் தான் முன்னோர்கள் வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்றார்கள். இப்போ தான் கண்ணுக்கு நிழலே தெரிய மாட்டேங்குதே ! குழந்தைகளுடன் விளையாடுவதைகத் தவிர்த்துப் பார்த்தால் வார இறுதிகளில் கிடைக்கும் ஒரு பொழுது போக்கு எல்லோரையும் போல சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்