வானவில்

வானவில்    
ஆக்கம்: Badri | November 29, 2008, 12:05 pm

ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக எனது நோக்கியா E-51-ல் இன்று காலை பிடித்த வானவில்.சூரியனிலிருந்து வரும் வெண்மையான ஒளி, ஒரு குறிப்பிட்ட வண்ண ஒளி கிடையாது. பல வண்ண ஒளிகள் கலந்து கொடுக்கும் வண்ணமே இந்தப் பளிச்சிடும் வெண்மை. வெள்ளை ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது.இது சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்!வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: