வவுனியாவுக்குப் போயிருந்தேன்

வவுனியாவுக்குப் போயிருந்தேன்    
ஆக்கம்: ஈரோடு கதிர் | October 25, 2010, 2:31 pm

வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்