வளையல் கிரகணம்

வளையல் கிரகணம்

வளையல் கிரகணம்    
ஆக்கம்: Badri | January 26, 2010, 3:42 pm

ஜனவரி 15 அன்று வளையல் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தென்படும் என்ற தகவலுடன் பேரா. அனந்தன் அழைத்தார். ‘கன்யாகுமரியில் தெரியும். அங்கே போகவேண்டும். அழைத்துக்கொண்டு போவாயா?’ என்று கேட்டார்.மிகக் குறைந்த நேரமே இருந்தது. ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று தெரியாது. பிறகு கலந்தாலோசித்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று முடிவெடுத்தேன். கன்யாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »