வறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் !!

வறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் !!    
ஆக்கம்: சேவியர் | February 18, 2008, 5:34 am

( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் நாளிதழில் வெளியான கட்டுரை )   வறுமை விவசாயிகள் எலியை சமைத்து உண்டார்கள் என்னும் செய்தி கேட்டு பதறிய தமிழக மனது நமது. வறுமை, மனிதனை எந்த நிலைக்கும் தள்ளும் என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டியது அந்தத் துயரச் சம்பவம். அதை விட பல மடங்கு வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நலிவுற்ற வாழ்க்கையை வாழும் சமூகம் ஒன்று இருக்கிறது என்பதை அறியும் போது...தொடர்ந்து படிக்கவும் »