வரும் வழியில் ….

வரும் வழியில் ….    
ஆக்கம்: சேவியர் | June 26, 2008, 11:34 am

( முன் குறிப்பு : படத்துக்கும் சொல்லப் போகும் சமாச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை ) ஒன்று காலையில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். வேளச்சேரி மெயின் ரோட்டில் நுழைந்த மூடிய காருக்குள் சட்டென நுழைந்தது துர்நாற்றம். பார்த்தால் எனக்கு முன்னால் கேரள யானை போல பின் பாகத்தை பெருமளவுக்கு ஆட்டியபடி சென்று கொண்டிருந்தது ஒரு கார்ப்பரேஷன் லாரி. சாலையின் பல்லாங்குழிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: