வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...

வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 15, 2009, 1:43 am

இடைக்கழிநாடு பெயர்ப்பலகை12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது.கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது.நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம், அருகில் உள்ள ஆலம்பரைக்கோட்டையைப் பார்க்க நினைத்தோம்.கடப்பாக்கம் பகுதி சங்க காலத்தில் இடைக்கழிநாடு எனப்பட்டது.இன்றும் அப்பகுதியில் இடைக்கழிநாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறு