வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா    
ஆக்கம்: Thooya | August 9, 2008, 9:59 am

போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக:1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேலையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா.2. ஏன் சொல்கின்றார்கள் என்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு