வரலாறு என்னும் தண்டனை

வரலாறு என்னும் தண்டனை    
ஆக்கம்: கவிதா முரளிதரன் | April 1, 2010, 5:43 am

தண்டனைக்காலம் சாட்சிகளோ தேர்வுகளோ அற்று விதிக்கப்பட்டது. பிறகு, குற்றப்பத்திரிக்கை எழுதினார்கள். இறுதியில் புகார் வாசித்தார்கள். வரலாறு, வெறும் புனைவு. எனது தண்டனை, ஊர் எரிந்த, கொற்றவன் மாய்ந்த வரலாறின் பதிவிடப்படாத கழிவு. வரலாறுகள் மீளும் போது அதன் மேன்மைகளை பேசிக்கொண்டிருந்தவர்கள். குருடர்களாகிறார்கள். அல்லது ஊமைகளாக. நானோ கிள்ளியெறியப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை