வயதுக்கு வந்த காதல்

வயதுக்கு வந்த காதல்    
ஆக்கம்: சேவியர் | February 12, 2008, 7:21 am

  உன் முத்தத்தின் விண்ணகம் வாய்க்காமல் போகையில் உதடுகளில் உணர்கிறேன் நரகத்தின் நகக் கீறல்களை நீ முத்தமிட்ட கணத்தில் முளைத்த மன நடுக்கத்தில் சூரியன் ஒளிய காற்று உறைய இதயம் மட்டும் புவியீர்ப்பு விசையைப் புறக்கணித்துப் பறந்தது. இன்னோர் முத்தமிடு நான் இறங்கி வர வேண்டும். நிலவொளியின் நதிக்கரையில் குளிர் காற்றின் பொதுக்கூட்டத்தில் உன் விரல் தொட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை