வண்ணப் ”புகை”ப்படம்

வண்ணப் ”புகை”ப்படம்    
ஆக்கம்: An& | March 13, 2009, 6:49 pm

இந்தப் ”புகை”ப் படங்களை பார்த்து இருப்பீர்கள்.பல வண்ணப்புகை எப்படி என்று பலர் கேட்டு இருந்தார்கள். கிம்ப்பில் செய்வது பற்றி இங்கே.முதலில் கருப்பு பின்னணியில் வெள்ளைப்புகையை படமெடுத்துக் கொள்ளுங்கள். கிம்பில் படத்தை திறந்து Colors -> Invert செய்தால்வெள்ளைப் பின்னணியில் கருப்பு புகையாக மாறிவிடும்.ஒரு Transparent லெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.இனி Gradient Blend Tool யை தேர்வு செய்து, shape:Radial...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சித்திரம்