வண்ணத்தமிழ் வளரப்படி

வண்ணத்தமிழ் வளரப்படி    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | March 10, 2008, 2:44 pm

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்றுஇரண்டு முகத்தில் கண் இரண்டுமூன்று முக்காலிக்குக் கால் மூன்றுநான்கு நாற்காலிக்குக் கால் நான்குஐந்த் ஒருகை விரல் ஐந்துஆறு ஈயின் கால் ஆறுஏழு வாரத்தின் நாள் ஏழுஎட்டு சிலந்தியின் கால் எட்டுஒன்பது தானியம் வகை ஒன்பதுபத்து இருகை விரல் பத்து.இந்த ஒரு பாட்டு தான் நான் படித்து எனக்கு நினைவுக்கு வருவது..----------------------------------------------------------------------------ஆத்திச்சூடி -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)