வட்டம் - மணிகள்

வட்டம் - மணிகள்    
ஆக்கம்: முத்துலெட்சுமி | February 8, 2008, 6:08 am

ஜிம்ப் தரவிறக்கி சுத்தியும் கட்டம் கட்டிய முதல் புகைப்படம் இது. புது ட்ரைப்பாட் வைத்து எடுக்கப்பட்டு போட்டிக்கு அனுப்பும் முதல் படமும் இதுவே தான்.இன்னும் ரிஃப்ளக்டர் எல்லாம் வைத்து எடுத்த முயற்சியும் கூட இந்த படத்தில் முதல் முதல் என்று நிறைய சிறப்பம்சம் இருக்கின்றது. ஸ்டூடியோ செட்டப் கூட சென்றமாத தொலைபேசிக்கான ஸ்டூடியோ செட்டப்பை விட முன்னேறிய வகையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி