வட்டமோ வட்டம்

வட்டமோ வட்டம்    
ஆக்கம்: கோகிலவாணி கார்த்திகேயன் | February 5, 2008, 11:23 am

வட்டம் என்ற தலைப்பைப் பார்த்ததும் நாமும் முயற்சி பண்ணலாமேன்னு... ! உலகமே வட்டமயம் என்பது போல் எங்கப் பார்த்தாலும் வட்டம் தான். அடுப்பாங்கரையில் வட்டம் இல்லாத பொருட்களே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை எடுக்கலாம் என்றால், கிட்டத்தட்ட 30 புகைப்படங்கள் ஆச்சு. எல்லாப் படங்களையும் பார்க்கும் போது எனக்கே ரொம்ப காமெடியாகப் பட்டது. ஏதோ இந்த 5 படங்களை நீங்களும் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்