வட்டத்துக்குள் வானம்

வட்டத்துக்குள் வானம்    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | March 14, 2008, 12:32 pm

மார்ச் மாத போட்டிக்கு பிரதிபலிப்புன்னு சொன்னதும் என்ன படம் எப்படி எடுக்கறதுன்னு ரொம்ப யோசனை செய்யவே இல்லை.. ஏகப்பட்ட வேலை அப்பறமா யோசிக்கலாம் அப்பறமா யோசிக்கலாம்ன்னு தள்ளிப்போட்டே நாட்கள் ஓடிடிச்சு.. கடைசியில் எப்படியும் எடுத்தே ஆகவேண்டிய நாள் வந்ததும் பிரதிபலிப்புன்னா நினைவுக்கு வந்தது அடுப்படியில் பாத்திரம் பிரதிபலிக்கறது தான்.. சரிதான் அதுலயே இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி