வடகேரள வன்முறை-ஒரு கடிதம்

வடகேரள வன்முறை-ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 22, 2008, 7:23 am

அன்புள்ள ஜெயமோகன் வடகேரளத்து வன்முறைகள் பற்றிய உங்கள் கட்டுரை சூப்பரான மழுப்பல். வடகேரள வன்முறைகளைப்பற்றி கவனிக்கும் எவருமே கண்டடையும் ஒரு விஷயம் உண்டு. அங்கே நிகழும் வன்முறைகளில் எப்போதும் ஒரு தரப்பாக இருப்பது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சிதான். இது நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும்கூட இந்த வன்முறையாளர்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்