லெமாங் - ஆஹா என்ன ருசி!

லெமாங் - ஆஹா என்ன ருசி!    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | September 30, 2008, 5:08 am

மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு