லிஃப்ட் : ரணமும், காரணமும்.

லிஃப்ட் : ரணமும், காரணமும்.    
ஆக்கம்: சேவியர் | May 26, 2008, 10:05 am

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) வாழ்வின் வலிமிகுந்த தருணங்கள் நமக்கு சகமனிதனின் மீதுள்ள ஆத்மார்த்தமான கரிசனையையும், அன்பையும் வெளிப்படுத்துகின்றன. கூடவே அத்தகைய தருணங்களை எதிர்கொள்ளும் வழிகளையும் நமக்குக் கற்றுத் தருகின்றன, அல்லது எச்சரிக்கை செய்கின்றன. சமீபத்தில் சென்னையில் லிப்டில் மாட்டி உயிரிழந்த இளைஞனின் சோகம் உயிரை பதை பதைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: