லாடம், அருந்ததீ!

லாடம், அருந்ததீ!    
ஆக்கம்: லக்கிலுக் | March 24, 2009, 7:25 am

லாடம்! ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் ‘நச்’சென்று வந்திருக்கக் கூடிய படம். ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டிருக்கலாம். எக்ஸ்ட்ராவாக ஒரு மணி நேரத்துக்கு ஜவ்வென்று இழுத்தது இயக்குனரின் தவறு. இந்தப் படத்துக்கு எதற்கு ஹீரோயின், எதற்குப் பாடல்களெல்லாம் என்றே தெரியவில்லை. படத்தின் மேக்கிங்கில் கலக்கியிருக்கும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் வேகமான திரைக்கதைக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்