றேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...!

றேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...!    
ஆக்கம்: கானா பிரபா | November 7, 2008, 8:45 am

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது. இப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை புதிர்