ரோபோ vs இயந்திரா : ஒரு பார்வை

ரோபோ vs இயந்திரா : ஒரு பார்வை    
ஆக்கம்: சேவியர் | February 1, 2008, 5:15 am

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “ரோபோ” படத்தின் பெயர் இயந்திரா என முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரோபோ என்னும் பெயரை வைப்பதையே ஷங்கர் விரும்பினாலும் கேளிக்கை வரி போன்ற சலுகைகளுக்காக தமிழில் மட்டும் “இயந்திரா” என்று பெயரிட்டுள்ளனர். இயந்திரா – பெண்பாலைக் குறிக்கும் பெயராக இருக்கிறதே என்ற ஷங்கரின் சற்று தயங்கியிருக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்