ரெட் ராஸ்கல்ஸ்

ரெட் ராஸ்கல்ஸ்    
ஆக்கம்: துளசி கோபால் | August 26, 2008, 9:15 pm

இவனுங்களை என்ன பண்ணினாத் தகும்? அப்படியே கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தோலை உரிக்கலாமா? இல்லே பேசாமக் கூர்மையான கத்தியை வச்சுத் துண்டுதுண்டா நறுக்கலாமா? எப்படின்னாலும் நறுக்குனதுகளைத் தூக்கிப்போட முடியுமா? வேகவச்சுக் கறிபண்ணித் தின்னத்தானே வேணும்?விருந்துச் சமையலோ இல்லை வெறும் ஞாயித்துக்கிழமைக்கான ஸ்பெஷலோ... அப்படி இல்லைன்னாலும் தினப்படிச் சமையலை ருசியாக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு