ராமவரம் தோட்டத்தில் சீதையின் காலடி ! மற்றும் சில கேள்விகள் !

ராமவரம் தோட்டத்தில் சீதையின் காலடி ! மற்றும் சில கேள்விகள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 18, 2008, 4:02 am

தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக, 12 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் காலடி ராமவரம் தோட்டத்தில் பட்டு இருக்கிறதாம். அதனால் ராமவரம் தோட்டத்தில் உள்ள கட்டிடங்களெல்லாம் புதுப் பொழிவு பெற்றதாக செய்திகள் அறிவிக்கின்றன.எம்ஜிஆர் இறந்த பிறகு மறக்காமல் கூட்டத்துக்கு கூட்ட எம்ஜிஆருக்கு நாமம் போட்டவர் ( வாழ்க புரட்சித்தலைவர் நாமம் !) , எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்