ராமன் தேடிய சீதை - விமர்சனம்!

ராமன் தேடிய சீதை - விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 26, 2008, 6:21 am

சேரன் உதடு துடிக்க அழுகிறார். குலுங்கி குலுங்கி அழுகிறார். முதுகை காட்டி அழுகிறார். கண்கள் சிவக்க அழுகிறார். அழுகிறார். அழுகிறார். அழுதுக்கொண்டே இருக்கிறார். ஸ்ஸ்ஸ்.. ப்பா.. சேரன் மட்டுமே சோகம் ததும்ப பேசிக்கொண்டேயிருக்கும் மிகநீளமான பத்து நிமிட ஓபனிங் காட்சியிலேயே கண்ணை கட்டுகிறது. சோரம் போன மாதிரியே எந்த படத்திலும் நடிக்கும் சேரன் தன் பெயரை சோரன் என்று மாற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்