ராமன் தேடிய சீதை - ஒரு உள்ளார்ந்த அனுபவம்

ராமன் தேடிய சீதை - ஒரு உள்ளார்ந்த அனுபவம்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 19, 2008, 10:57 am

20-09-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பினராலும் மறக்க முடியாதது தங்களது முதல் காதலையும், காதலி அல்லது காதலரையும்தான்.. பின்னர் கால வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும் காதலையும்தான்..இதைத்தான் தனது “ஆட்டோகிராப்” என்னும் காதல் ஓவியத்தின் மூலம் கிளறிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்கு மனதை என்னமோ செய்ய வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்