ராஜ் டாகரேயின் குண்டர்கள்

ராஜ் டாகரேயின் குண்டர்கள்    
ஆக்கம்: Badri | February 14, 2008, 4:45 pm

மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற அமைப்பின் தலைவர் ராஜ் டாகரே கடந்த சில தினங்களாக செய்தியில் அடிபடுகிறார். ராஜ் டாகரே, சிவ சேனைக் கட்சியின் நிறுவனர் பால் டாகரேயின் தம்பி மகன். பால் டாகரேயின் சொந்த மகன் உத்தவ் டாகரே. கட்சியை சொத்தைப் போலப் பங்குபோடும்போது, தம்பி மகனுக்கு ஒன்றும் கிடையாது; எல்லாம் சொந்த மகனுக்குத்தான் என்று பால் டாகரே சொன்னதால், ராஜ் டாகரே தனியாக ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்