ராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... !

ராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 28, 2008, 1:22 am

சுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்காட்சியிலும் கூட அதுபற்றி செய்தியில் அறிவித்தார்கள், நாளிதழ்களும், வார இதழ்களும் அந்த செய்திக்கு முதன்மைத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் வெளி இட்டிருந்தார்கள்.காங்கிரசாரும், காங்கிரஸ் அடிவருடிகளும் அந்த நிகழ்வைக்...தொடர்ந்து படிக்கவும் »