ராஜபாட்டை..

ராஜபாட்டை..    
ஆக்கம்: poorna | August 21, 2008, 3:14 pm

The Man who founded California - The Life of Blessed Junipero Serra தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம். கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு புத்தகம்