ராகுல் காந்தியின் தமிழக வருகை

ராகுல் காந்தியின் தமிழக வருகை    
ஆக்கம்: Badri | September 10, 2009, 11:01 am

காங்கிரஸ் கட்சியின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்திதான். அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவரால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும். அதைச் செய்யும் காரியத்தில் அவர் இறங்கியுள்ளது நன்கு தெரிகிறது.அரசியலில் பத்தாண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். ஆனால் அடுத்து வரும் பத்தாண்டுகள் தமிழகத்தில் மிகவும் சுவாரசியமான காலகட்டம்.திமுக கட்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்