ரவீஸ் ஊறுகாய் -ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ரவீஸ் ஊறுகாய் -ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 21, 2008, 7:59 am

பள்ளிவிடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும்போதுபொழுது போகாமல் பசி எடுக்கும்!!?!!. சிறுதிண்டிகள்தடா போடப்பட்டிருக்கும். ”பசிச்சா சோறு சாப்பிடு” அப்படின்னு பாட்டி சொல்லிடுவாங்க.தயிர் சோறு வித் ஊறுகாய் ஹாட் ஃபேவரிட்.அதுவும் ரவீஸ் ஊறுகாய் என்றால் போதும்.இலையில் பொட்டலம் மாதிரி மடிக்கப்பட்டிருக்கும்.மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகிய வெரைட்டீக்கள்(!!!)கிடைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு