ரஜினியின் குசேலர் vs கத பறயும் போள்

ரஜினியின் குசேலர் vs கத பறயும் போள்    
ஆக்கம்: சேவியர் | January 16, 2008, 2:14 pm

‘கத பறயும் போள்’ படத்தை வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது முதல் ‘கத பறயும் போள்’ டி.வி.டி கிடைக்குமா என்று மக்கள் கடைகளில் குவிவதாகச் சொன்னார் சென்னையில் டி.வி.டி வாடகை கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர். கண்டிப்பாக இணையத்திலும் தேடல்கள் அதிகரித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்ரீனிவாசன் எனக்கு மிகவும் பிடித்த மலையாள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்