ரசனை இதழ்

ரசனை இதழ்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 19, 2008, 1:49 am

நாஞ்சில்நாடன் மூலதான் மரபின் மைந்தன் முத்தையா எனக்கு அறிமுகம். கோவையில் ஒருமுறை சாதாரணமாகச் சந்தித்தபின் நாஞ்சில்நாடன் தன் நண்பர்களுடன் குற்றாலம் வந்த ஒரு பயணத்தில் நானும் சென்று சேர்ந்துகொண்டபோது முத்தையா நெருக்கமானார். அப்போது எழுத்தாளர் சுதேசமித்திரன், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் உடனிருந்தார்கள். ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்