யோசித்து... செயல்படு

யோசித்து... செயல்படு    
ஆக்கம்: கண்மணி | August 5, 2009, 7:55 am

குழந்தைகளே!நாம் ஏதாவது செய்யும்போது பலபேர் பலவிதமாக பேசுவார்கள்.ஒருவருக்கு சரியென்று படுவது இன்னொருவருக்குத் தப்பாகத் தெரியலாம்.அதனால் நமக்கு எது சரியென்று தேன்றுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி நடந்த ஒரு வேடிக்கையைப் பாருங்கள். ஒரு தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த ஒருவர் 'கழுதை சும்மாதானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: