யோசனை சொல்லுங்க ப்ளீஸ்!

யோசனை சொல்லுங்க ப்ளீஸ்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 7, 2008, 6:53 am

யப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ, இந்தப் பூனை ரொம்பவே பிடிவாதமா இருக்கு. எல்லாம் எங்க வீட்டிலே குட்டி போட்டிருக்கே, அதைத் தான் சொல்றேன், ஒரே அடம், குட்டி போட்டு ஒரு வாரம் ஆயிடுச்சு, போனால் போகுது, பிள்ளை, குட்டியோட இருக்கேனு, சாதம் மோர் விட்டுக் கொடுத்தால், அதைச் சாப்பிட்டுட்டு, என்னையே பார்த்து மிரட்டுது. துணி உலர்த்த வீட்டின் கிழக்குப் பக்கத்துக்குப் போகவே முடியலை. எப்போவும் அங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்