யுவன்

யுவன்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 17, 2008, 3:54 pm

எம்.யுவன் என்றும் யுவன் சந்திரசேகர் என்றும் நண்பர்களால் யுவன் என்றும் நண்பரைப்போன்றே தோற்றமளிக்கும் சுரேஷ் கண்ணன் போன்றோரால் சந்துரு என்றும் அழைக்கப்படும் சந்திரசேகரன் ஸ்டேட் வங்கி ஊழியர்.காலைமுதல் மாலைவரை ஒன்றுமுதல் பூஜ்யம் வரை சலிக்காமல் எண்ணும் கேஷியர். கவிதைகள் எழுதிக் கோண்டிருந்தான். அதில் ஒன்றைப்படித்துவிட்டு கவுண்டரில் சின்ன துளை வழியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்