யுத்தத்தின் குரல்

யுத்தத்தின் குரல்    
ஆக்கம்: reginidavid | May 24, 2009, 1:20 pm

பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானது. நீல வானம் கறுப்பானது. எம் பச்சை வயலும் தரையும் சிவப்பானது. எம் கண்ணீர்பட்டு தண்ணீர் கூட இரத்தமானது. ஐயோ ஐயோ இது கனவல்ல. <br> போகும் வழியெல்லாம்  இரத்த வாடையுடன் பிரேதங்கள் இல்லை இல்லை இவர்கள் பிரேதங்களே இல்லை என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என் அண்ணா, என் நண்பர்கள். மனிதர்களை மனிதர்களே அழித்துவிட்டார்கள் . ....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்