யார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் !

யார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 27, 2008, 5:52 am

ஐயர் என்ற சொல் சாதிக் குறித்த சொல்லே அல்ல. ஆசிரியன், குரு என்பவர்களை ஐயர் அந்தணர் என்று குறிப்பது பண்டைய தமிழர் வழக்கம், ஆசிரியன், குருவாக இருப்பவர்கள் உயர்வாக கருதப்பட்டனர், அந்த வகையில் திருவள்ளுவர் கூட ஐயர் அந்தணர் என்று சொல்லப்பட்டார், சங்ககாலத்தில் பிராமணர்களைக் குறிக்கும் சொல் பார்பனர் என்பதே, 'மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்து...' என்ற குறளை பார்பனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்