யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!

யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 3, 2008, 2:39 pm

கதைகள், கதைகள் தானென்றாலும் சில நேரம் உண்மையாகவே எழுத்துக்கள் எழுந்து வந்து கதாபாத்திரங்களை நம் கண் முன்னே நடமாடவும் வைத்து , அதுவும் துன்பமயமான அந்த கதாப்பாத்திரத்தின் ஆழமானதொரு வலியை நாம் உணரும்படி செய்தால் அது கதைதானா என்று அறியாமை மயக்கமே வருகிறது ... பார்த்திராத கதாப்பாத்திரங்கள் நம் கூடவே சில நாட்களுக்கு உலவிக்கொண்டிக்கிறார்கள்.கே.ஏ.அப்பாஸ் கதைகள் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்