யாருக்கும் தெரியாதவன்

யாருக்கும் தெரியாதவன்    
ஆக்கம்: raajaachandrasekar | February 1, 2009, 4:29 pm

நான் வில்லனாக சித்தரிக்கப்பட்டஉங்கள் நெடுங்கதையில்என்னை கதாநாயகனாக வைத்திருந்த பக்கங்களைகிழித்து விட்டீர்கள் உங்கள் கொடூரமும் வன்மமும்ஏற்றப்பட்டு நான் உலவ ஆரம்பித்தேன் சண்டையிட்டேன்குரூரம் பயின்றேன்கொன்றேன்இன்ன பலவும் செய்தேன் என் ரத்தத்தைஉங்கள் பேனாவில் நிரப்பிஎழுதிக் கொண்டிருந்தீர்கள் உங்கள் பசி அடங்கஎனனை பசிக்க வைத்தீர்கள் என்னிடமிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை