யாரடி.நீ...மோகினி

யாரடி.நீ...மோகினி    
ஆக்கம்: கண்மணி | April 13, 2008, 7:17 pm

ரொம்ப நாளைக்குப் பிறகு மனம் விட்டு வாய்விட்டு சிரித்து ரசித்த படம்.ஆனாலும் அப்பப்ப லாஜிக் வந்து தலையில குட்டி இப்படி அபத்தமான ஜோக்கு சீனுக்கு சிரிக்கிறாயா?டூ மச்சா தெரியலை னு கேட்டாலும் ......உண்மையில் இரசித்துப் பார்த்தேன்.ஊய்...ஊய்..னு சீழ்க்கை ஒலியும் திரையில் வரும் சீனுக்கு பொருத்தமா கமெண்டும் தந்த தியேட்டர் மகா ஜனங்களின் ரசனை எரிச்சலையும் சமயத்தில் குபீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்