யாரடி நீ மோகினி- பிடிச்சுருந்துச்சு!

யாரடி நீ மோகினி- பிடிச்சுருந்துச்சு!    
ஆக்கம்: Thamizhmaangani | April 14, 2008, 6:53 am

யாரடி நீ மோகினி படம் பார்த்தேன். ரொம்ப நாள் எதிர்பார்த்த படம். ரொம்ப நாளைக்கு அப்பரம் ரசித்து ரசித்து பார்த்த படம் எனலாம். படத்தின் மிகப்பெரிய பலமே காமெடி தான். வாழ்க்கையில் வரும் யதார்த்தமான காமெடியை காட்சியில் கொண்டு வந்த இயக்குனருக்கு முதல் பாராட்டு.தனுஷ் காமெடியில் பின்னி இருக்கிறார். இருந்தாலும், மாமனாரை 'காப்பி' அடிக்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பது ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்